அன்பில் பி(ம)ழை

மாறா புன்னகை

தனித்து விடபட்டவர்கள் அல்ல நாங்கள் !
தனிமையாக்க பட்டவர்கள் !..

உன்னை சுமை என்று கருதாத என்னையும் சுமையாக கருதினாயோ !..

கண்களில் நீரும் தழும்பியதே !..

காயங்கள் பல கடந்து வந்தவன் ! இதையும் ஏற்றுக்கொள்கி்றேன் !..

நான் இல்லாவிட்டாலும் , வரங்களை வேண்டி வைத்து செல்லுகிறேன் ! இந்த தருணம் உனக்கும் வர கூடாது என்று !.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.