சிறந்த அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | அன்னை தாய் வாழ்த்து

உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் இறைவன் என்றால் அம்மா என்பவள் அந்த தெய்வத்திற்கும் மேலாக சிறந்து விளங்குகிறாள்.

தனது பிள்ளையை பத்து மாதம் சுமப்பதில் இருந்தே தொடங்குகிறது அவளது பணி. அன்னை மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகில் அனைவருமே செல்லா காசுகளே.

அத்தகைய தாய்க்கு நிகராக நாம் எதுவும் சமமாக கூறி விட முடியாது.

இந்த பதிவில் எனக்கு தெரிந்தவாறு என் கற்பனையில் அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதை இங்கு நான் பதிவிட்டு உள்ளேன்.

அம்மா பிறந்த நாள் வாழ்த்து | அன்னை பிறந்த தினம் | தாய் பர்த்டே வாழ்த்து

 

என் தாயே நீங்கள் என்றென்றும் நோய் நொடிகள் மற்றும் குறைகள் இன்றி இன்று போல் என்றும் நல்லபடியாக வாழ்ந்து வாழ்க்கையில் என் உயர்வுக்கு தூண்டுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டுமென உங்கள் பிறந்த நாளில் வாழ்த்தும் உங்கள் அன்பு மகன்

Flower

என் தாயே நீங்கள் என்றென்றும் நோய் நொடிகள் மற்றும் குறைகள் இன்றி இன்று போல் என்றும் நல்லபடியாக வாழ்ந்து வாழ்க்கையில் என் உயர்வுக்கு தூண்டுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டுமென உங்கள் பிறந்த நாளில் வாழ்த்தும் உங்கள் அன்பு மகன்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள், மற்றும் வருடங்கள் என அனைத்தும் கரைந்து ஓடினாலும் என்றுமே கரையாமல் தனது நிலை மாறாமல் நிலைக்கு நிற்கும் என் நேசமிகு அம்மாவுக்கு என் கனிவான இந்த பிறந்த தின நல்வாழ்த்து மடல்

Flower

நாட்கள், வாரங்கள், மாதங்கள், மற்றும்  வருடங்கள் என அனைத்தும் கரைந்து ஓடினாலும் என்றுமே கரையாமல் தனது நிலை மாறாமல் நிலைக்கு நிற்கும் என் நேசமிகு அம்மாவுக்கு என் கனிவான இந்த பிறந்த தின நல்வாழ்த்து மடல்.

மாற்றம் என்ற ஒன்று மாறாதது என்று பலர் சொன்னாலும் நான் என் அன்னையின் அன்பில் மழலை குழந்தையாய் இருந்த நாள் முதல் இன்று வரை எந்தவொரு மாற்றத்தையும் கண்டது இல்லை. உலகில் இயற்கை நியதிகளுக்கும் மாற்றம் தருபவளே என் அம்மா

Flower

மாற்றம் என்ற ஒன்று மாறாதது என்று பலர் சொன்னாலும் நான் என் அன்னையின்  அன்பில் மழலை குழந்தையாய் இருந்த நாள் முதல் இன்று வரை எந்தவொரு மாற்றத்தையும் கண்டது இல்லை.

உலகில் இயற்கை நியதிகளுக்கும் மாற்றம் தருபவளே என் அம்மா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.