அழகிய காதலி

நீ சிரிப்பழகி அல்ல ஆனால் உன் சிரிப்பாள் என்னை சிறை எடுப்பாய்!
நீ கண்ணழகி அல்ல ஆனால் உன் கண்களால் என்னை கடத்தி விடுவாய் !
மொத்தத்தில் நீ அழகி அல்ல ஆனால் என்னை அடிமையாக்கி விடுவாய் ! ~Vk~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.