சில்லென்ற மழைத்தூறல் !!! மிதமான காற்று !!!
வீதியெங்கும் வெறிச்சோடிய தோற்றம் !!!
புயலாய் வந்தாள் அவள் !!!
இடி இடித்தது கூட நினைவில்லை !!!
ஆனால் அவள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து
இன்றளவும் நான் மீளவில்லை !!!
மழை ஓய்ந்தது !!! என் மனதில் இருந்த
அவள் நினைவுகள் இன்னும் மாறவில்லை !!!