மேகத்தில் இருந்து கீழே வரும் மழைத்துளியை கண்டு மண் சிரிக்கிறது மேகம் அழுகிறது என்று. ஆனால் பாவம் மண்ணிற்கு தெரியவில்லை போலும் அது மேகத்தின் “ஆனந்த துளி ” என்று