ஆயிரம் வார்த்தைகளோடு உன்னிடம் பேச வேண்டும்
என்று காத்திருந்தேன். உன்னை பார்த்த பிறகு எதுவும்
பேச தோன்றவில்லை எல்லா வார்த்தைகளையும் நீ
உன் ஒற்றை பார்வையில் பிடுங்கி கொண்டதால்