நீ பேசாமல் இருந்தால் பிரிவது உறவுகள்தான் என் உணர்வுகள் அல்ல.
என் மனதில் என்றும் நிரந்தரம் நீ மட்டுமே.
உன்னை நினைத்துக் கொண்டே என் ஆயுளையும் கழித்து விடுவேன்
என் அன்புக் காதலியே.