காற்று வீசுவதை உணர முடியும் ஆனால் பார்வையால் அதை பார்க்க முடியாது. நீரின் வேகத்தை அலச முடியும் ஆனால் கைகளால் அதை பிடித்து வைக்க முடியாது . வானின் அழகை ரசிக்க முடியும் ஆனால் அதனை நம்மால் தொட முடியாது . மின்னல் ஒளியை கண்ணால் காண முடியும் ஆனால் அதை நம்முன்கூட்டியே அறிய முடியாது. நட்பு என்ற ஒன்றில் மட்டுமே இவை அனைத்தும் மாறி மாறி நடக்கும். பிரிவு என்ற ஒன்று நட்பு என்ற அகராதியில் கிடையாது