என்னவளே பேருந்தில் உன் சீட்டுக்கு மேல் “திருடர்கள் ஜாக்கிரதை” என்ற வாசகம்.
நான் இறங்கிய பின்பு தான் தெரிந்தது நீ திருடி போனது என் இதயத்தை என்று…