காலையில் சூரியன் உதிக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது. என்னவளை காண தினமும் உதிக்கிறேன் நான் பேருந்து நிலையத்தில். ஆனால் நீ தான் ஏதோ பார்வையிலே என்னை சுட்டெரிக்கிறாய் !!!