இனிய காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

காதல் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மிகப்பெரிய சந்தோஷம் மற்றும் இன்பமான ஒரு உணர்வு. எனவே உங்கள் காதல் கள்வனுக்கு பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்? ப்ரமாதப்படுத்தி விட வேண்டாமா :):):)

இந்த பதிவில் உங்கள் இனிய காதலனுக்குரிய பிறந்த நாள் நல்வாழ்த்துககளை நீங்கள் உங்களவருக்கு அனுப்பும்போது கட்டாயம் உங்கள் காதல் மென்மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

அன்று நீ விரும்பும்போது புரியவில்லை உன் உண்மை காதல். இன்று நாம் காதல் என்ற பந்தத்தில் மகிழ்ச்சியாக உலாவும் போது உணருகிறேன் உன் அருமையை.

இந்த நல்ல நாளில் என்னை விட உன்னை யாரும் சிறப்பாக வாழ்த்தி விடக்கூடாதென்ற எண்ணம் கொண்டு உன் பிறந்த நாளில் உரிமையோடு வாழ்த்தும் உன் அன்பு காதலி.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

என் மனதை என்னிடம் இருந்து சப்தம் இல்லாமல் பறித்தவனே. என் காதல் என்ற இலக்கியத்துக்கு அழகான இலக்கணம் தந்தவனே.

என் நேசத்தை கத்தியின்றி ரத்தமின்றியும் அலங்காமல் கொள்ளை அடித்த என் உயிர் காதலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

உன்னை பார்க்கும் நாட்கள் யாவுமே என் வாழ்க்கையில் எனக்கு பிடித்த நாட்களே.

அதிலும் மேலாக நீ பிறந்த நாள் கொண்டாடும் நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னான நாளடா.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து வைத்து விட்டது.

உன்னவளின் உனக்கான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களை சொல்லி நமக்குள் வேற்றுமை ஏற்படுத்த விரும்பவில்லை.

என்றுமே நீயும் நானும் ஒன்று தான் அதில் எந்த பிரிவினையும் இனிமேல் வர கூடாது என இந்த நல்ல நாளில் உறுதி மொழி எடுப்போம்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

புன்னகை என்ற ஒன்று என்றுமே உன் இருப்பிடம் தேடி கட்டாயம் வந்து அடைய மனநிறைவுடன் உன் நலனையே என்றும் விரும்பும் உன்னுடைய காதலியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காதலனுக்கான காதலியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இந்த வருட உன் பிறந்த தினம் நான் கொடுக்கும் பரிசை போல வாழ்க்கையில் நீ விரும்பும் அனைத்தும் உன் கையில் விரைவில் வந்து சேர உன்னை மனதார வாழ்த்துகிறேன்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

என் வாழ்க்கையில் இனிமை என்ற ஒன்றை உன் நினைவுகளால் தந்தவனே. உன்னை நான் என்றுமே மறவேன்.

வாழ்விலும் நாம் ஒன்றாக இணையும் காலம் வெகு தூரம் இல்லை.

இந்த புது வருட உன் பிறந்த தினம் நம் காதலை மேலும் அழகாக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் காதலா…!

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

முழு நிலவின் ஒளியை போல உன் எதிர்கால வாழ்க்கை மின்னும் விடிவெள்ளியாக  உதித்து உன் பிறந்த நாள் முதல் ஒளிமயமாய் எல்லாம் ஜெயமுடன் நடைபெற எண்ணி வாழ்த்துகிறேன்.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

உன் காதல் என்னும் மோக வலையத்தில் ஈர்த்து என்னை மீண்டு வர கூட வழி தெரியாது.

சிறை செய்து வைத்து இருக்கும் என் திருட்டு காதல் கள்வனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.

காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

நான் உன்னோடு கூட இருந்தாலும் உன்னை விட்டு தூரம் சென்றாலும் காதல் என்ற  சொந்தம் நமக்குள் இருக்கும் வரை நாம் இருவர் நினைத்தாலும் நம்மால் நம்மை நிம்மிடம் இருந்து விலக்கி விட முடியாது.

விடியும் இன்றைய பொழுது உனக்கு நல்ல பொழுதாக அமைந்து உன் பிறந்த நாள் சிறந்த நாளாக அமைய வேண்டும் என்பதே என்றும் உன்னை பிரியா வரம் கேட்கும் உன் ஆசை காதலியின் அவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.