இனிய காதல் தோல்வி | காதல் பிரிவு கவிதை வரிகள்

அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால் காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்

அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால் காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்.

அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால் காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்

உன்னை பார்த்ததும் பேச நினைக்கும் என் உதடுகளின் ஏக்கத்தை விட மேன்மையானது என் மனதின் மௌன மொழிகள்.

உன்னை பார்த்ததும் பேச நினைக்கும் என் உதடுகளின் ஏக்கத்தை விட மேன்மையானது என் மனதின் மௌன மொழிகள்

உயிர் கூட சில நொடிகளில் என்னை விட்டு அகன்று விடும் ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது   என்றுமே ஆறாத் தழும்பாக அலை பாய்கிறது என் உணர்வுகளில்.

உயிர் கூட சில நொடிகளில் என்னை விட்டு அகன்று விடும் ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது   என்றுமே ஆறாத் தழும்பாக அலை பாய்கிறது என் உணர்வுகளில்

என்னை உனக்காக மாற்றியதும் நீ தான் இன்று மனம் மாறி என்னை விட்டு பிரிந்து செல்வதும் நீ தான்.

என்னை உனக்காக மாற்றியதும் நீ தான் இன்று மனம் மாறி என்னை விட்டு பிரிந்து செல்வதும் நீ தான்

வேண்டாம் என்று தான் இருந்தேன் விரும்பி வந்து என்னை நீ விரும்ப வைத்தாய் இன்று ஏன்தான் உன்னை விரும்பினோமோ என்று என்னை புலம்ப வைக்கிறாய்

வேண்டாம் என்று தான் இருந்தேன் விரும்பி வந்து என்னை நீ விரும்ப வைத்தாய் இன்று ஏன்தான் உன்னை விரும்பினோமோ என்று என்னை புலம்ப வைக்கிறாய்

உனக்காக எதையும் இழக்கும் இதயம் இருக்கு என்னிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறாய் இப்பெண்ணிடம்.

உனக்காக எதையும் இழக்கும் இதயம் இருக்கு என்னிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறாய் இப்பெண்ணிடம்

நிஜங்களில் நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என்றுமே  உன் கண்களுக்கு மருந்தாகவும் உன் கனவுகளுக்கு உரியவனாகவும் இருப்பேன்.

நிஜங்களில் நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என்றுமே உன் கண்களுக்கு மருந்தாகவும் உன் கனவுகளுக்கு உரியவனாகவும் இருப்பேன்

உனக்குள் என் நினைவு என்ற ஒன்று இருக்குமேயானால் பிரிவு என்ற ஒன்றினால் கூட நம்மை பிரிக்க முடியாது.

உனக்குள் என் நினைவு என்ற ஒன்று இருக்குமேயானால் பிரிவு என்ற ஒன்றினால் கூட நம்மை பிரிக்க முடியாது

உன்னை பார்த்த நிமிடத்தில் என் மனம் பறி போனது அந்த நாளில் இருந்தே உன்னை தேடியே என் நாட்கள் தேய்ந்தது  கனவுகளில் உன் காலடி சத்தம் என் கண் முன்னே பாய்ந்தது நீ இல்லாத இந்த நிஜ உலகில் உன் பிரிவில் என் இதயம்  வாடுது.

உன்னை பார்த்த நிமிடத்தில் என் மனம் பறி போனது அந்த நாளில் இருந்தே உன்னை தேடியே என் நாட்கள் தேய்ந்தது கனவுகளில் உன் காலடி சத்தம் என் கண் முன்னே பாய்ந்தது நீ இல்லாத இந்த நிஜ உலகில் உன் பிரிவில் என் இதயம் வாடுது

நீ மட்டுமே என் வாழ்க்கையின் கடந்து போன கல்வெட்டு, என் நிகழ்கால சிட்பம் , என் எதிர்காலத்தின் ஓவியம்.

நீ மட்டுமே என் வாழ்க்கையின் கடந்து போன கல்வெட்டு, என் நிகழ்கால சிட்பம் , என் எதிர்காலத்தின் ஓவியம்

உலகில் யாரும் துணையின்றி தனிமையில் வாழ்ந்து பழகி போன எனக்கு காதலாக வந்தாய் ஆறுதலை தந்தாய் இன்று என்னை காதல் தோல்வியில் தவிக்க விட்டு சென்று விட்டாய்.

உலகில் யாரும் துணையின்றி தனிமையில் வாழ்ந்து பழகி போன எனக்கு காதலாக வந்தாய் ஆறுதலை தந்தாய் இன்று என்னை காதல் தோல்வியில் தவிக்க விட்டு சென்று விட்டாய்

நான் பல முறை பார்த்தால் தான் நீ ஒரு முறை பார்க்கிறாய் அந்த ஒரு முறையும் உன் வேண்டா வெறுப்பாக பார்க்கும் உன் பார்வைகளால் என்னை சுட்டெரித்து விடுகிறாய்.

நான் பல முறை பார்த்தால் தான் நீ ஒரு முறை பார்க்கிறாய் அந்த ஒரு முறையும் உன் வேண்டா வெறுப்பாக பார்க்கும் உன் பார்வைகளால் என்னை சுட்டெரித்து விடுகிறாய்

என் உயிரே என்னை காதல் செய் என்று நான் உன்னிடம் கேட்க போவது இல்லை உன் பார்வைகள் போதும் எனக்கு உன் காதல் விருப்பத்தை என்னிடம் உணர்த்துவதற்கு.

என் உயிரே என்னை காதல் செய் என்று நான் உன்னிடம் கேட்க போவது இல்லை உன் பார்வைகள் போதும் எனக்கு உன் காதல் விருப்பத்தை என்னிடம் உணர்த்துவதற்கு

எவ்வளவு தடவை நான் உன்னிடம் பேச பயிற்சி எடுத்தும் உன்  ஒற்றை காந்த பார்வைகளால் என் வார்த்தைகளை மூழ்கடித்து விடுகிறாய்.

எவ்வளவு தடவை நான் உன்னிடம் பேச பயிற்சி எடுத்தும் உன் ஒற்றை காந்த பார்வைகளால் என் வார்த்தைகளை மூழ்கடித்து விடுகிறாய்

நாம் தேடி போய் ஒருவரை தேர்ந்தெடுத்து செய்யும் காதல் கூட பொய்யாகலாம் நம்மை நாடி வந்து நமக்காக காத்திருக்கும் காதல் என்றுமே நிஜமே.

நாம் தேடி போய் ஒருவரை தேர்ந்தெடுத்து செய்யும் காதல் கூட பொய்யாகலாம் நம்மை நாடி வந்து நமக்காக காத்திருக்கும் காதல் என்றுமே நிஜமே

என் அன்பை உணராது பிரிந்து வாழ பழகி கொண்ட உன்னால்  என் காதல் வலியை  கட்டாயம் கண்டு பிடிக்க முடியாது உன் கண்ணால்.

என் அன்பை உணராது பிரிந்து வாழ பழகி கொண்ட உன்னால் என் காதல் வலியை கட்டாயம் கண்டு பிடிக்க முடியாது உன் கண்ணால்

நீ தான் எனக்கு என்று முடிவு எடுத்த பின் உன் பிரிவினை என்னால் ஒரு கணம் கூட தாங்க முடியாது.

நீ தான் எனக்கு என்று முடிவு எடுத்த பின் உன் பிரிவினை என்னால் ஒரு கணம் கூட தாங்க முடியாது

நீ மட்டுமே எனக்கு வேண்டும் நான்  காதலிக்கும் காதலனாக, என் கனவுகளின் மன்மதனாக, என் கரம் பிடிக்க நினைக்கும்  கண்ணாளனாக, என் திருமண மேடையின் நாயகனாக மொத்தத்தில் என்றுமே நாம் இணைந்து இருப்போம் சிறு குழந்தைகளாக.

நீ மட்டுமே எனக்கு வேண்டும் நான் காதலிக்கும் காதலனாக, என் கனவுகளின் மன்மதனாக, என் கரம் பிடிக்க நினைக்கும் கண்ணாளனாக, என் திருமண மேடையின் நாயகனாக மொத்தத்தில் என்றுமே நாம் இணைந்து இருப்போம் சிறு குழந்தைகளாக

உனக்கு பிடித்த ஒருவரிடம் நீ உண்மையாக இரு உன்னை பிடித்த ஒருவரிடம் நீ உரிமையாக இரு.

உனக்கு பிடித்த ஒருவரிடம் நீ உண்மையாக இரு உன்னை பிடித்த ஒருவரிடம் நீ உரிமையாக இரு

இன்று போல என் அன்பு  எப்போதும்  உன்னிடம் நிறைந்து இருக்கும் நான் உயிர் பிரியும் வரையிலும் நிலைத்து நிற்கும்.

இன்று போல என் அன்பு எப்போதும் உன்னிடம் நிறைந்து இருக்கும் நான் உயிர் பிரியும் வரையிலும் நிலைத்து நிற்கும்

நம்  காதல் தோல்வி என்னோடு போகட்டும்  உன் மணாளனோடு நீ வாழ்க்கையில் மகிழ்ந்து இருந்து நான் அதை பார்த்தாலே போதும்  அதுவும் எனக்கு வெற்றி தான்.

நம் காதல் தோல்வி என்னோடு போகட்டும் உன் மணாளனோடு நீ வாழ்க்கையில் மகிழ்ந்து இருந்து நான் அதை பார்த்தாலே போதும் அதுவும் எனக்கு வெற்றி தான்

மனதில் வலி இருந்தாலும் சந்தோசம் நிறைந்தாலும் நாம்  நிச்சயம் நம்மை பிடித்த உறவுகளுக்கே கொடுக்க முடியும்.

மனதில் வலி இருந்தாலும் சந்தோசம் நிறைந்தாலும் நாம் நிச்சயம் நம்மை பிடித்த உறவுகளுக்கே கொடுக்க முடியும்.

அனைவர்க்கும் இங்கே நேசிக்க தெரியும் இதில் என்ன வித்தியாசமெனில் சிலர் நேரில் சொல்வார் பலர் சொல்லாமல் கொல்வார்.

அனைவர்க்கும் இங்கே நேசிக்க தெரியும் இதில் என்ன வித்தியாசமெனில் சிலர் நேரில் சொல்வார் பலர் சொல்லாமல் கொல்வார்

அன்பை தேடி சென்று கிடைப்பதால் அது நிலைப்பது இல்லை தேடி வரும் அன்பை இங்கே யாரும் புரிந்து கொள்வது இல்லை.

அன்பை தேடி சென்று கிடைப்பதால் அது நிலைப்பது இல்லை தேடி வரும் அன்பை இங்கே யாரும் புரிந்து கொள்வது இல்லை

மழை வந்தால் தான் பூமி சிரிக்கும் அதே போல் நீ இருந்தால் தான் என் வாழ்க்கை சிறக்கும்.

மழை வந்தால் தான் பூமி சிரிக்கும் அதே போல் நீ இருந்தால் தான் என் வாழ்க்கை சிறக்கும்

ஏனோ ஒரு புது வித வானிலை மாறுதலுக்கு உள்ளானது என் மனம் அவளை பார்த்த அந்த நொடிப் பொழுதில்.

ஏனோ ஒரு புது வித வானிலை மாறுதலுக்கு உள்ளானது என் மனம் அவளை பார்த்த அந்த நொடிப் பொழுதில்

என்னை காதலில் ஏமாற்றியது உன் பிழை என்றால் உன் பொய்யான நேசத்தை கூட உணராது ஏமாறியது என் பிழை தான்.

என்னை காதலில் ஏமாற்றியது உன் பிழை என்றால் உன் பொய்யான நேசத்தை கூட உணராது ஏமாறியது என் பிழை தான்

ஒரே எண்ணம்  இருவருடனும் உள்ளூர,  நான்கு கண்கள் பேசி இரு மனங்கள் இணைய, இனிய நினைவுகள் கனவுகளில் அலை பாய, காதல் என்ற உணர்வு சங்கமமாகிறது.

ஒரே எண்ணம் இருவருடனும் உள்ளூர, நான்கு கண்கள் பேசி இரு மனங்கள் இணைய, இனிய நினைவுகள் கனவுகளில் அலை பாய, காதல் என்ற உணர்வு சங்கமமாகிறது

உன்னை காணாமல் திரும்பி செல்ல என்னால் முடியவில்லை, உன்னை என் பிரிவினால் தவிக்க விடவும் என் மனதில் நினைக்கவில்லை, மௌனம் போதும் என்ற பார்வை மொழிகளால் உன்னிடம் உண்மையை உரைக்கிறேன் என் காதல் உனக்கானதே என்று.

உன்னை காணாமல் திரும்பி செல்ல என்னால் முடியவில்லை, உன்னை என் பிரிவினால் தவிக்க விடவும் என் மனதில் நினைக்கவில்லை, மௌனம் போதும் என்ற பார்வை மொழிகளால் உன்னிடம் உண்மையை உரைக்கிறேன் என் காதல் உனக்கானதே என்று

நீ என்னை பிரிந்த போதே உன்னை என் நினைவில் இருந்து மறந்து விட்டேன் ஆனபோதும் என் மனம் என்ற  கோட்டையில் என்னில் வாழ்ந்து தான் வருகிறாய்.

நீ என்னை பிரிந்த போதே உன்னை என் நினைவில் இருந்து மறந்து விட்டேன் ஆனபோதும் என் மனம் என்ற கோட்டையில் என்னில் வாழ்ந்து தான் வருகிறாய்

நாம் உயிராய் பழகிய அந்த பொன்னான சொர்க்க காலங்கள்  இன்று காதல் தோல்வியின் விரக்தியில்  நான் தவிக்கும் நரக வேதனைகளாக மாறிப்போயின.

நாம் உயிராய் பழகிய அந்த பொன்னான சொர்க்க காலங்கள் இன்று காதல் தோல்வியின் விரக்தியில் நான் தவிக்கும் நரக வேதனைகளாக மாறிப்போயின

என் அன்பு காதலை உணராமல் உன் பிரிவினால் கொல்லாதே மீண்டும் என்னால் உன்னை மறந்து வேறு ஒரு ஆடவரை காதல் செய்ய முடியாதே…!

என் அன்பு காதலை உணராமல் உன் பிரிவினால் கொல்லாதே மீண்டும் என்னால் உன்னை மறந்து வேறு ஒரு ஆடவரை காதல் செய்ய முடியாதே

தொலைவில்  நீ ஒரு ஓரம் நான் ஒரு ஓரம் என்று இருந்து அன்பு காட்டுவதை விட அருகில் இருந்து என்னிடம் அடங்காமல் சண்டையிடு அது கூட ஒரு சுகம் தான் என் ஆருயிரே.

தொலைவில் நீ ஒரு ஓரம் நான் ஒரு ஓரம் என்று இருந்து அன்பு காட்டுவதை விட அருகில் இருந்து என்னிடம் அடங்காமல் சண்டையிடு அது கூட ஒரு சுகம் தான் என் ஆருயிரே

நம் காதல் அடங்காமல் அலை பாயும் காற்றைப் போல நீ எங்கு சென்றாலும் உன் பாதையில் நான் இருப்பேன் உன் சுவாசமாக.

நம் காதல் அடங்காமல் அலை பாயும் காற்றைப் போல நீ எங்கு சென்றாலும் உன் பாதையில் நான் இருப்பேன் உன் சுவாசமாக

நம் கண்களில் உலகத்தை தான் பார்க்க முடியும் நம் கண்ணீரில் நேசமான ஒருவரின் உள்ளத்தை பார்க்கலாம்.

நம் கண்களில் உலகத்தை தான் பார்க்க முடியும் நம் கண்ணீரில் நேசமான ஒருவரின் உள்ளத்தை பார்க்கலாம்

மீண்டும் ஓரு முறை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்னை விட்டு சென்ற நீ மீண்டும் திரும்பி வர மாட்டாயோ என்று.

அன்று நான் அறியவில்லை உன் காந்தம் போன்ற ஈர்ப்பு பார்வையில் தெரியாமல்  மூழ்கித்தான் போனேன் இன்று மீண்டு வர தெரியாமல் நீந்தி தவிக்கிறேன்.

அன்று நான் அறியவில்லை உன் காந்தம் போன்ற ஈர்ப்பு பார்வையில் தெரியாமல் மூழ்கித்தான் போனேன் இன்று மீண்டு வர தெரியாமல் நீந்தி தவிக்கிறேன்

பெண்ணே உன் இதயம் என்னும் அறையில் தெரிந்தே நான் சிக்கி கொண்டேன் என்று தெரிந்தும் என்னை தெறிக்க வைக்கிறாயே என் மனதை உன்னோடு கலக்க வைக்கிறாயே.

பெண்ணே உன் இதயம் என்னும் அறையில் தெரிந்தே நான் சிக்கி கொண்டேன் என்று தெரிந்தும் என்னை தெறிக்க வைக்கிறாயே என் மனதை உன்னோடு கலக்க வைக்கிறாயே

பெண் கவிதை எழுத எண்ணி எழுதுகோலை எடுத்தேன் வார்த்தைகளின் வழியே தென்றலாய் தீண்டுகிறாள்  என்னவள்.

பெண் கவிதை எழுத எண்ணி எழுதுகோலை எடுத்தேன் வார்த்தைகளின் வழியே தென்றலாய் தீண்டுகிறாள் என்னவள்

போதும் பெண்ணே இத்தோடு  நிறுத்தி கொள்  என் காதலால் உயிர் போகும் அளவிற்கு வலியை நீ உணர்த்தி விட்டாய் என் இதயத்தை நீ உடைத்து விட்டாய்.

போதும் பெண்ணே இத்தோடு நிறுத்தி கொள் என் காதலால் உயிர் போகும் அளவிற்கு வலியை நீ உணர்த்தி விட்டாய் என் இதயத்தை நீ உடைத்து விட்டாய்

அன்று நாம்  காதலிக்கும்போது எனக்கு தெரியவில்லை உன்னை பிரிந்தால் என்னால் தாங்க முடியாது என்று தனிமையில் இன்று ஒரு தலை காதலுடன் தள்ளாடுகிறேன்.

அன்று நாம் காதலிக்கும்போது எனக்கு தெரியவில்லை உன்னை பிரிந்தால் என்னால் தாங்க முடியாது என்று தனிமையில் இன்று ஒரு தலை காதலுடன் தள்ளாடுகிறேன்

உயிருக்கு உயிராக இருக்குறேன் என்றாயே  இன்று உணர்வே இல்லாமல் என்னை ஓரங்கட்டி விட்டாயே.

உயிருக்கு உயிராக இருக்குறேன் என்றாயே இன்று உணர்வே இல்லாமல் என்னை ஓரங்கட்டி விட்டாயே

நிலவிற்கு கூட வானம்  விடுமுறை அளிக்கலாம் ஆனால் உன் நினைவுகளுக்கு என் மனதில் என்றுமே விடுமுறை இல்லை.

நிலவிற்கு கூட வானம் விடுமுறை அளிக்கலாம் ஆனால் உன் நினைவுகளுக்கு என் மனதில் என்றுமே விடுமுறை இல்லை

திடீரென்று என்னை தவிக்க விட்டு சென்று எனக்கு தக்க பாடம் புகட்டி விட்டாய் வாழ்க்கையில் யாரையும் நம்பி விடாதே என்று.

திடீரென்று என்னை தவிக்க விட்டு சென்று எனக்கு தக்க பாடம் புகட்டி விட்டாய் வாழ்க்கையில் யாரையும் நம்பி விடாதே என்று

என் மனதின் வேதனையை நிலவிடம் கேட்டுப்பார் அது சொல்லும் என் காதல் வலிகளை ஆயிரம் மொழிகளில்.

என் மனதின் வேதனையை நிலவிடம் கேட்டுப்பார் அது சொல்லும் என் காதல் வலிகளை ஆயிரம் மொழிகளில்

உன்னை என்னால் அடைய முடியாவிட்டாலும் காற்றாக உருமாறி உன்னிடம் வலம் வந்து உன்  பொன் மேனியில் படர்ந்து உன்னை தொட்டு பார்க்க ஆசை.

உன்னை என்னால் அடைய முடியாவிட்டாலும் காற்றாக உருமாறி உன்னிடம் வலம் வந்து உன் பொன் மேனியில் படர்ந்து உன்னை தொட்டு பார்க்க ஆசை

நீ சொல்வது பொய் தான் என்று எனக்கு தெரியும் ஆனால் நீ அதை சொல்வதால் அந்த பொய்யும் உண்மையாகி  மிகவும் அழகாகிறது.

நீ சொல்வது பொய் தான் என்று எனக்கு தெரியும் ஆனால் நீ அதை சொல்வதால் அந்த பொய்யும் உண்மையாகி மிகவும் அழகாகிறது

பல பேரின் ஒரு பாதி வாழ்க்கையில்  பாசத்தை தேடியே அலைவதும் மீதி வாழ்க்கையில்  பாசம் வைத்து ஏமாறுவதிலேயே  முடிந்து விடுகிறது.

பல பேரின் ஒரு பாதி வாழ்க்கையில் பாசத்தை தேடியே அலைவதும் மீதி வாழ்க்கையில் பாசம் வைத்து ஏமாறுவதிலேயே முடிந்து விடுகிறது

நீ  உன் அன்பால் அழகிய குரலில் முதன் முதலில் என்னை பெயரை சொல்லி அழைத்ததும் என் பெயர் இன்று முழுமையாக அர்த்தப்பட்டது.

நீ உன் அன்பால் அழகிய குரலில் முதன் முதலில் என்னை பெயரை சொல்லி அழைத்ததும் என் பெயர் இன்று முழுமையாக அர்த்தப்பட்டது

உன்னை உண்மையில் விரும்பும் கண்களுக்கு புரியும் நீ நனைவது மழையிலா இல்லை காதல் கண்ணீரிலா என்று.

உன்னை உண்மையில் விரும்பும் கண்களுக்கு புரியும் நீ நனைவது மழையிலா இல்லை காதல் கண்ணீரிலா என்று

உலகம் எனும் மாயைக்குள் காதல் எனும் உணர்வு மிகவும் உன்னதமானது என்றுமே உயர்வானது. இந்த பதிவில் என்னுடைய கற்பனையில் காதலனை பிரிந்த காதலியின் நிலை, காதல் பிரிவால் வாடும் காதலன் எப்படி தன காதல் தோல்வியை உணர்ந்து இருப்பான் என இரண்டு முதல் மூன்று வரி கவிதையால் பதிவிட்டுள்ளேன். இந்த காதல் கவிதை ஆண், பெண் என இரு பாலருக்கும் மிகவும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.