அன்பே ! நான் உன்னை பார்த்த போது அறிந்தே
இழந்தேன் என் இதயத்தை
என்னை இன்று நீ பிரியும் போது அறியாமல்
இழக்கிறேன் என் கண்களின் இரு துளி கண்ணீரை
அன்பே ! நான் உன்னை பார்த்த போது அறிந்தே
இழந்தேன் என் இதயத்தை
என்னை இன்று நீ பிரியும் போது அறியாமல்
இழக்கிறேன் என் கண்களின் இரு துளி கண்ணீரை