உனக்காக என் குடை – மழை கவிதை

நான் பிடிக்கும் குடை மழைக்காகவா உனக்காகவா

நான் பிடிக்கும்  குடை மழைக்காகவா உனக்காகவா

அன்பே! நான் பிடிக்கும் என் குடை

மழைக்காகவா ?

இல்லை என் பின்னால்  வரும்

உனக்காகவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.