அன்பே உன் காதலை சூரியனிடமாவது சொல்லி விடு
ஒரு நாளாவது குளிரட்டும்
அன்பே நான் வசிப்பதற்கு இடம் தருவாயா என்று
உன்னை கேட்பேன் உன் வீட்டில் அல்ல என்றும்
அன்பான உன் இதயத்தில்