என் காதலியே நீ என்னை பிரிந்தாலும் சரி என்னை நீ முழுவதுமாக மறந்தாலும் சரி என்றேனும் ஒரு நாள் நீ என்னை நினைக்கும் வேளையிலே நான் உன் கண்களில் இருந்து வழியும் அந்த ஒரு துளி கண்ணீராக இருப்பேன் உன் நினைவுகளில்.