என் அன்பனே !!! காதல் என்ற உணர்வால் என்னை மூழ்கடித்தவனே !!!
என் பெண்மையை ஆள்பவனே !!!
என் இரு விழிகளிலும் என்றும் ஊடுருவி வாழ்பவனே !!!
என் சிறு நொடிகளிலும் உன் நினைவுகளே !!!
ஒரு நொடியேனும் உன்னை நினைக்காமல் நான் இல்லை / நினைக்காத நாள் இல்லை !!!
நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன் தினமும் நிலவொளியுடன் குளிர் காய்கிறேன்
இந்த இனிய இரவில் உன் நினைவுகளும் சுகம் தானடா எனக்கு !!!