நம் பழைய நினைவு என்ற அடுக்குகளில் எந்த அடுக்கில் நீ ஒளிந்திருக்கிறாய் என்று எனக்கு புரியவில்லை. அடிக்கடி நான் மறக்கும் வேளையிலும் நினைவு என்ற ஏணியை நிறுவி என்னை பதம் பார்க்கிறாய். உன் நினைவுகளால் என்னை தினம் கொள்கிறாய்