Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 எது கொடுமை - தமிழ் வாழ்க்கை கவிதை - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
தனிமை கொடியதில்லை மௌனம் கொடியது …! பிரிவு கொடியதில்லை காத்திருப்பு கொடியது …! அழுகை கொடியதில்லை தவிப்பு கொடியது …! மரணம் கொடியதில்லை ஆனால் மீண்டும் இந்த உலகில் பிறந்தால் அதுதான் கொடியது …! – ப மனோஜ்