என்னவளின் சுகமான காதல் கவிதை

தமிழ் காதல் கவிதைகள், காத்திருப்பு கவிதை

என்னவளே உன் முகம் பார்த்து விட்டாலே போதும்…!

யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்…!

என்னவளின் வருகைக்காக  காத்திருப்பதும் சுகமே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.