மனம் திக்கென்றது !!!
இதயத்தில் லப்-டப் ஒலி விரைகின்றது !!!
கால்களில் தடுமாற்றம் !!!
குரலில் நிசப்தம் !!!
இவை அனைத்தும் நடக்கும் நான் உன்னை
காணும் போது !!!
மனம் திக்கென்றது !!!
இதயத்தில் லப்-டப் ஒலி விரைகின்றது !!!
கால்களில் தடுமாற்றம் !!!
குரலில் நிசப்தம் !!!
இவை அனைத்தும் நடக்கும் நான் உன்னை
காணும் போது !!!