என்ன செய்ய…?

என்னை
மன்னித்து விடு
கண்மணி…..

மூன்றே வார்த்தைகளில்
எப்படி சொல்வேன்,
“நான் உன்னை காதலிக்கிறேன்’,
என…

ஆனால் நான் சொல்லி முடிப்பதற்குள்
இந்த ஜென்மம்
முடிந்து விடுமே…!
நான்
என்ன செய்ய….?

-கவிதைக்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.