என் காதல் சாகும் வரை

நம் காதலை நேசிப்பேன் சாகும் வரை

தென்றலை நேசிப்பேன் மழை வரும் வரை

பூவை நேசிப்பேன் வாடும் வரை

நம் காதலை நேசிப்பேன் சாகும் வரை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.