எதிர்பாராமல் ஓர் சாரல் !!!
மேகம் மூடிய வானம் !!!
குளிர்ந்த காற்று !!!
மண்வாசனையோடு ஓர் பனித்துளி
என் கைகளை நனைத்தது !!!
பிரிந்து செல்ல மனமில்லை !!!
உறைந்து கிடைக்கிறேன் என் மழையோடு !!!
எதிர்பாராமல் ஓர் சாரல் !!!
மேகம் மூடிய வானம் !!!
குளிர்ந்த காற்று !!!
மண்வாசனையோடு ஓர் பனித்துளி
என் கைகளை நனைத்தது !!!
பிரிந்து செல்ல மனமில்லை !!!
உறைந்து கிடைக்கிறேன் என் மழையோடு !!!