எல்லோரையும் ஏழ்மையுடன் படைக்காதே
எல்லோரையும் செல்வமுடன் படைக்காதே
சிலர் வருந்தி சிலர் சிரிப்பார்
இப்படியெல்லாம் வேண்டாம் இறைவா !
புரிந்து கொள் சிலையாக இருக்காதே
என் கேள்விகளுக்கு செவி சாய்ப்பாயாக
எல்லோரையும் ஏழ்மையுடன் படைக்காதே
எல்லோரையும் செல்வமுடன் படைக்காதே
சிலர் வருந்தி சிலர் சிரிப்பார்
இப்படியெல்லாம் வேண்டாம் இறைவா !
புரிந்து கொள் சிலையாக இருக்காதே
என் கேள்விகளுக்கு செவி சாய்ப்பாயாக