தனியாக தவிக்கிறேன் உன்னிடம். சரணமடைந்து விட்டது என் மனம்.
உன் கண்களால் என்னை கைது செய்து விட்டாய்.
உன் உதட்டினால் என்னை நீ விழுங்கி விட்டாய். உன் பேச்சினால் என்னை ஈர்த்து விட்டாய். உன் சிரிப்பினில் என்னை சிறையில் அடைத்தாய். உன் நடையினால் என்னை நடை பிணம் ஆக்கினாய். மொத்தத்தில் நான் உன்னிடம். வேறென்ன செய்ய இப்பெண்ணிடம்.