என்னை நீண்ட நாள் துரத்திய
என் கண்ணாளனே !!! உன் நினைவுகளை
சுமக்கிறேன் சுகமாக !!!
நீ என்னை காதலிக்கும் அந்நாள்
நான் உன் காதலை ஏற்கவில்லை
காதலை உணரும் தருணம் நீ என்
அருகில் இல்லை மீண்டும் உணருவாயா
என் காதலை !!! என் அன்பனே !!!
என்னை நீண்ட நாள் துரத்திய
என் கண்ணாளனே !!! உன் நினைவுகளை
சுமக்கிறேன் சுகமாக !!!
நீ என்னை காதலிக்கும் அந்நாள்
நான் உன் காதலை ஏற்கவில்லை
காதலை உணரும் தருணம் நீ என்
அருகில் இல்லை மீண்டும் உணருவாயா
என் காதலை !!! என் அன்பனே !!!