ஒற்றுமை

இடர் பல வந்தாலும்
இணைபிரியாத் தன்மை!
அசைந்தாடும் ஆலம் விழுதின்
அற்புத ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.