கடைசி வரை மறக்காதே

உன் அன்னையின் அன்பையும் முதல் காதலையும் மறக்காதே.

உன் அன்னையின் அன்பையும் உன் பிஞ்சு கால் பதித்த மண்ணையும்

உன் உள்ளே உண்டான முதல் காதலையும் கடைசி வரை மறக்காதே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.