சோகம் கண்ணோடு வாழும்
வாழும் கண்ணே யாவும்,
பார்வையின் ஒளி
நெஞ்சோரத்தின் சோக வலி
வலியே வாழும் சனி
இயற்கையின் சாபம்
கண்ணில் வெளிப்படும் பயம்!!!
சோகம் கண்ணோடு வாழும்
வாழும் கண்ணே யாவும்,
பார்வையின் ஒளி
நெஞ்சோரத்தின் சோக வலி
வலியே வாழும் சனி
இயற்கையின் சாபம்
கண்ணில் வெளிப்படும் பயம்!!!