என்னால் நம்ப முடியவில்லை. நீயே வருவாய் எனவும் என்னை புரிந்து கொள்வாய் எனவும் எனக்கு இன்னும் புரியவில்லை. திடீரென்று நீ என் பார்வைகளை உன் பார்வைகளில் ஊடுருவினாய். இறுக்கி அனைத்து என்னை காதலிக்கிறேன் என்றாய். ஏதோ இளம் புரியாத ஓர் சில்லென்ற உணர்வு. பிறகு தான் தெரிந்தது நான் நனைந்தது என் கனவுகளில். “ டேய் என்னடா கனவா… ” என் நண்பனின் குரல் !!!