கனவு என்பது ஒரு உன்னதமான உலகம் !!!
இங்கு நாமே ராஜா !!! நாமே மந்திரி !!!
நமது விருப்பமான உலகத்தில் கற்பிபனையாக உலாவலாம் !!!
நாம் எனும் மாயைக்குள் ஒரு புதிய உல்லாச உலகுக்கு அழைத்து செல்லும் அதன் சொர்க்க வாசல் எனும் கதவு நம்மை சொக்க வைக்கும்
இப்படிக்கு
என்றும் கனவுகளில் இவன்