கவிதையும் காதலும்

நான்
உனக்காக
எழுதிய கவிதையை
உன்னிடம்
கொடுத்தபோது,
நீ அதை
கசக்கியெறிந்துவிட்டாய்.
பாவம்
அதில் நொறுங்யது
எழுத்துக்கள் மட்டுமல்ல,!
என் இதயமும்தான்.!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.