காதலியும் நூலகமும்

பெண்ணே நீ ஒரு நூலகம் !!!
உன்னை முழுவதும் படிக்க
என்னால் முடியாது !!! உன் மனதின்
எண்ணங்களை அறிய எனக்கு
இக்கணம் பத்தாது !!! இப்படிக்கு
எக்கணமே உன்னையே படிக்க
நினைக்கும் உன் ஆவலன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.