ஏய் பெண்ணே பார்த்ததும் மயக்கும் உன் கண்கள் !!!
அகன்ற உன் கருவிழிகள் !!!
நிலவை தோற்கடிக்கும் உன் முகம் !!! நெற்றி நிறைய நீ எடும் குங்குமச் சிமிழ் !!!
தேன் தெரிக்கும் உன் கன்னம் !!! குயில் போன்ற உன் குரல் !!!
மொத்தத்தில் உன்னை வர்ணிக்க எனக்கு
தமிழில் வார்த்தைகள் பத்தாது !!! உன்னை காணமல் என் கால்கள் நிற்காது !!!