தத்தளிக்கிறது மனது. அடைய துடிக்கிறது வயது. திரட்டுகிறது உன் தேடல். துரத்துகிறது உன் முகம். ஈர்த்து போடுகின்றது உன் ஈர்ப்பு விசை. உன் நினைவிலே நான் சமர்ப்பணம். நீ என்று உணர்வாய் என் காதலை. இப்படிக்கு விழிகளில் விடைகளுக்காக என்றும் இவன் !!!