காதலில் முதலில் பொறுமை வேண்டும் ஆனால் தயக்கம் கூடாது !!!
தைரியம் வேண்டும் ஆனால் தவிப்புகள் கூடாது
எதிர்பார்ப்புகள் வேண்டும் ஆனால் ஏமாற்றம் கூடாது !!!
உண்மையான அன்பு வேண்டும் ஆனால் போலியான நடிப்பு கூடாது !!!
மொத்தத்தில் காதலில் நம்ப வேண்டும் வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும் !!!