ஏனடி பெண்ணே நின் பெண்மை என்னே அழகு !!!
வியக்க வைக்கிறது உன் தோற்றம் !!!
உன் உருவத்தை நான் செதுக்குகிறேன்
என் மனதில் !!! நீ வந்து மெருகூட்டுவாய்
என நம்பி !!!
உன்னிடம் என் மனதை தொலைத்தேன்
ஈருயிர் நம்முள் ஓருயிரானது !!! விளக்கம் தேவை
இல்லை நம் இலக்கணம் போதும் அதை
நிரூபிக்க !!!
உன்னை என் மனதின்
மகாராணியாக்கவே இருக்க விரும்புகிறேன் !!!
என்னில் உள்ள உயிரையும் உனக்காக கொடுத்தேன் !!!
தாங்குவேன் நான் உன்னை என்னில் !!!
நீ உன் சம்மதம் காட்டு கண்ணில் !!!
அது போதும் ஆருயிரே !!!