என் மனதுக்குள்ளே ஒரு போராட்டம் !!! புத்தி எனக்கு புத்தி புகட்டுகின்றது !!! அவளை பார்க்காதே என்று !!! மனது அவளை நினைக்காமல் இருக்க
மறுக்கின்றது !!! மனதிக்கும் புத்திக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவது இறுதியில் மனது !!! ஏனெனில் என் மனதில் தான் நீ உள்ளாயே !!! உன்னை என்னால் தோற்கடிக்க முடியாது !!!