Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 காதல் ஓர் உயிரின் வலி - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
காதலின் உணர்வுகளை புரிய வைத்தாய். மனதின் தவிப்புகளை உணர வைத்தாய். செவிகளில் இசையை கேட்க வைத்தாய். இதழ்களில் சிரிப்பை சிரிக்க வைத்தாய். இவ்வளவும் புரிய செய்யும் உனக்கு உயிரின் வலியை உணர தெரியவில்லையே !!! ப மனோஜ்