காதல் ஓர் ஏக்கம்- காதல் கவிதைகள்

ஏனடி என்னை கொள்கிறாய். அமைதியாக இருந்த என் மனதை
பறித்தது மட்டும் அல்லாமல் என்  நினைவுகளை உன் உணர்வுகளாக்கி
விட்டாயே. ஓர் இளம் புரியா ஏக்கம் என் மனதில் உன்னால் பெண்ணே !!! இது உனக்கு தகுமா !!!

ப மனோஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.