விடைத்தாளின் விடையை கூட
கண்டுபிடித்து விடலாம் !!!
ஆனால் நான் உன்னை கண்ட
நாள் முதல் தேடுகிறேன்
விடையை ஏய் பெண்ணே !!!
உன்னிடம் !!!
விடைத்தாளின் விடையை கூட
கண்டுபிடித்து விடலாம் !!!
ஆனால் நான் உன்னை கண்ட
நாள் முதல் தேடுகிறேன்
விடையை ஏய் பெண்ணே !!!
உன்னிடம் !!!