Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 காதல் ஓர் பரிதவிப்பு - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
என் ஆருயிரே. உன்னை பார்த்ததும் என் மனதில் எதோ ஒரு படபடப்பு. வார்த்தைகளில் சொற்கள் இல்லை மிகவும் பரிதவிக்கிறேன். நீ என்னை என்னவென்று நினைப்பாயோ என்று !!!