காலங்கள் கரைந்தோடியது !!! மாற்றங்கள் மறுபிறவியெடுத்தன !!!
வாழ்க்கையில் எத்தனையோ வலிகள் !!! வேதனைகள் !!! ஏளனங்கள் !!!
ஏமாற்றங்கள் !!! வாழ்க்கையில் இவை அனைத்தும் பழகி விட்டன !!!
ஏனெனில் என் காதலி எனக்கு கொடுத்ததை விடவா இவைகள் எனக்கு
தந்து விட்டன என்று நினைத்து பார்ப்பேன் !!! அன்றும் !!! இன்றும் !!!
எப்பொழுதும் !!!