கடவுளிடம் ஓர் வரம் வேண்டுமென கேட்டேன்.
நான் உன்னை எப்போது நினைக்கிறேனோ
அவ்வளவு முறையும் நீ உனது கண்களை சிமிட்ட
வேண்டுமென்று.
நீ உன் கண்களை எப்போது
எல்லாம் சிமிட்டுகிறாயோ அப்போது எல்லாம்
யோசித்து பார் எவ்வளவு தடவை நான் உன்னையே
நினைத்து பார்த்திருக்கிறேன் என்று.