காதல் கவிதையாய்

நான்  பேசாமல் இருப்பதால் உன்னை மறந்து விட்டேன் என்று மட்டும் எண்ணி விடாதே.

நான் பேசாமல் தவிக்கும் ஒவ்வொரு நொடியையும் கவிதையாய் செதுக்குகிறேன் என்றும் என் காதலன்  உனக்காக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.