காதல் காமம் அன்பு
காதல் சொன்னது நான் சர்க்கரை
காமம் சொன்னது நான் இனிப்பு
அன்பு சொன்னது நான் சுவை
காதல் சொன்னது நான் துன்பம்
காமம் சொன்னது நான் துயரம்
அன்பு சொன்னது நான் ஆறுதல்
காதல் சொன்னது நான் மாயகன்
காமம் சொன்னது நான் வித்தகன்
அன்பு சொன்னது நான் உண்மை
காதல் சொன்னது நான் உயிர்
காமம் சொன்னது நான் உடல்
அன்பு சொன்னது நான் நேசம்
காதல் சொன்னது நான் உயர்ந்தவன்
காமம் சொன்னது நான் சிறந்தவன்
அன்பு சொன்னது நான் அன்பானவன்
இதில் எது நீங்கள் உணர்ந்தது ?
– சிரித்து விடுங்கள்
Its one of my bedt