Warning: Constant WP_TEMP_DIR already defined in /home/infoitm6/public_html/wp-config.php on line 111 காதல் தவிப்பு ஓர் மௌன வரிகள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்
உயிரில் கலந்த நீ என் மனதின் தவிப்புகளை உணர மாட்டாயா இல்லை உணர முடியாதது போல் நடிக்கிறாயா என்று எனக்கு தெரியவில்லை ஏன் இந்த மௌனம் என்று எனக்கு புரியவில்லை எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பாய் என நானும் பார்க்கிறேன்