காதல் தோல்வி கவிதைகள் (காதல் பிரிவு)

உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும் இது நிலைக்குமா? என்றும் நீடிக்குமா? என்ற எண்ணத்திலேயே அன்பை கூட முழுமையாக அனுபவிக்காமல் வாழ்கிறோம்

உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும் இது நிலைக்குமா? என்றும் நீடிக்குமா? என்ற எண்ணத்திலேயே அன்பை  கூட முழுமையாக அனுபவிக்காமல் வாழ்கிறோம் …

உண்மையான அன்பு ஒருவரிடம் கிடைத்தாலும் இது நிலைக்குமா? என்றும் நீடிக்குமா? என்ற எண்ணத்திலேயே அன்பை கூட முழுமையாக அனுபவிக்காமல் வாழ்கிறோம்

பொய்யான  உறவுகளிடம் அன்பு செலுத்திய என் மனம் உண்மையாகவே அன்பு செலுத்துபவர்களிடம் கூட மனம் நம்ப மறுக்கிறது இதுவும் வேசமாக இருக்குமோ என்று …

பொய்யான உறவுகளிடம் அன்பு செலுத்திய என் மனம் உண்மையாகவே அன்பு செலுத்துபவர்களிடம் கூட மனம் நம்ப மறுக்கிறது இதுவும் வேசமாக இருக்குமோ என்று

என் தனிமையின் நிலைமைக்கு  யாரையும் என்னால் குறை கூற முடியவில்லை நானே சரியில்லாத போது அடுத்தவரை குறை கூறி என்ன பயன்?

என் தனிமையின் நிலைமைக்கு  யாரையும் என்னால் குறை கூற முடியவில்லை நானே சரியில்லாத போது அடுத்தவரை குறை கூறி என்ன பயன்

உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

உன்னை விரும்பிய இந்த இதயத்தில் வேறு எவரையும் வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை

முப்பொழுதும் உன்னை பிரிந்த கவலைகளிலே உருண்டோடுகின்றன என் வாழ்க்கையின் நாட்கள்.

முப்பொழுதும் உன்னை பிரிந்த கவலைகளிலே உருண்டோடுகின்றன என் வாழ்க்கையின் நாட்கள்

அன்பனே நாம் பழகிய அந்த நாட்களை உன்னை பிரிந்த இந்த நாட்களில் முத்து மாலையாய் கோர்த்து வைத்திருக்கிறேன் என்றும் உன் நினைவில் அவை ஒளிரூற்றுகின்றன.

அன்பனே நாம் பழகிய அந்த நாட்களை உன்னை பிரிந்த இந்த நாட்களில் முத்து மாலையாய் கோர்த்து வைத்திருக்கிறேன் என்றும் உன் நினைவில் அவை ஒளிரூற்றுகின்றன

மீண்டும் யோசிக்கவில்லை நாம் வாழ்வில் மறுபடியும் இணைவோம் என்று. இருந்தாலும், உன்னை நான் இணை பிரிந்தாலும், என் கனவுகளில் இன்னும் உன் நினைவுகள் வலம் வந்த வண்ணமே உள்ளது.

மீண்டும் யோசிக்கவில்லை நாம் வாழ்வில் மறுபடியும் இணைவோம் என்று. இருந்தாலும், உன்னை நான் இணை பிரிந்தாலும், என் கனவுகளில் இன்னும் உன் நினைவுகள் வலம் வந்த வண்ணமே உள்ளது

கடைசியாக உன்னிடம் நான் என் காதல் வலியை வெளிக்காட்டா முயலாமல் சிரித்து கொண்டே விடை பெற விரும்புகின்றேன் உன் பிரிவை  தாங்க முடியாமல்.

கடைசியாக உன்னிடம் நான் என் காதல் வலியை வெளிக்காட்டா முயலாமல் சிரித்து கொண்டே விடை பெற விரும்புகின்றேன் உன் பிரிவை  தாங்க முடியாமல்

நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை விட நான் பேசாமல் உன்னை விரும்பிய நாட்களே அதிகம்.

நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை விட நான் பேசாமல் உன்னை விரும்பிய நாட்களே அதிகம்

வாழ்க்கையின் விளிம்பில் நிற்பது போல் தோன்றுகின்றது காதல் தோல்வி கண்ட என் மனதிற்கு.

வாழ்க்கையின் விளிம்பில் நிற்பது போல் தோன்றுகின்றது காதல் தோல்வி கண்ட என் மனதிற்கு

அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்த வாழும் இந்த நாட்கள் என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கின.

அன்று நாம் சேர்ந்து இருந்த காலங்கள் இன்று காலாவதி ஆகின. உன்னை பிரிந்த வாழும் இந்த நாட்கள் என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கின

உனக்கான காத்திருப்பு வீண் என தெரிந்தும் என் மனம் ஏனோ திரும்பவும் உன் காதலுக்காக காத்திருக்கிறது சர்வமும் உன் நினைப்பில்.

உனக்கான காத்திருப்பு வீண் என தெரிந்தும் என் மனம் ஏனோ திரும்பவும் உன் காதலுக்காக காத்திருக்கிறது சர்வமும் உன் நினைப்பில்

நீ என்னை பாழாங் கிணற்றில் தள்ளிருந்தாலும் கூட நான் ஏற்று கொண்டிருப்பேன் இனிமையாக. என்னை கொடுமையாக உன் பிரிவினால் தவிக்க விட்டு சென்று விட்டாயே?

நீ என்னை பாழாங் கிணற்றில் தள்ளிருந்தாலும் கூட நான் ஏற்று கொண்டிருப்பேன் இனிமையாக. என்னை கொடுமையாக உன் பிரிவினால் தவிக்க விட்டு சென்று விட்டாயே?

எனக்கென இருக்கும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்று விட்டால் என் காதலி. இறுதியில் பார பட்சம் பார்த்து பாவம் என நினைத்து என் உயிரை  மட்டும் விட்டு சென்று விட்டால் போலும். அதுவும் கூட அவளை நினைத்தே ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

எனக்கென இருக்கும் அனைத்தையும் எடுத்து கொண்டு சென்று விட்டால் என் காதலி. இறுதியில் பார பட்சம் பார்த்து பாவம் என நினைத்து என் உயிரை  மட்டும் விட்டு சென்று விட்டால் போலும். அதுவும் கூட அவளை நினைத்தே ஊசலாடிக்கொண்டு இருக்கிறது

உன் பிரிவின் தாக்கம் இந்த அளவுக்கு என்னை காயப்படுத்தும் என்று எனக்கு  தெரிந்திருந்தால் உன் பார்வையின் தாக்கத்தை என்னில்  இருந்து விலக்கியிருப்பேன் அன்றே.

உன் பிரிவின் தாக்கம் இந்த அளவுக்கு என்னை காயப்படுத்தும் என்று எனக்கு  தெரிந்திருந்தால் உன் பார்வையின் தாக்கத்தை என்னில்  இருந்து விலக்கியிருப்பேன் அன்றே

புன்னகை என்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் அல்ல அது சில சமயம் சோகங்களை மறைக்கவும் சில தோல்விகளில் இருந்து மீளவும்.

புன்னகை என்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டும் அல்ல அது சில சமயம் சோகங்களை மறைக்கவும் சில தோல்விகளில் இருந்து மீளவும்

என் வாழ்க்கையின் பாதி நாட்கள் கழிந்தது பெண்ணே உன்னால் எனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியில் இருந்து மீள. மீதி நாட்கள் மீதம் உன் நினைவுகளின் இடுக்குகளிடையே.

என் வாழ்க்கையின் பாதி நாட்கள் கழிந்தது பெண்ணே உன்னால் எனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியில் இருந்து மீள. மீதி நாட்கள் மீதம் உன் நினைவுகளின் இடுக்குகளிடையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.