மனசுக்குள் சொல்லத் துடிக்குது வார்த்தைகள்.
ஏனோ உன்னை கண்டதும் வார்த்தைகளில் ஓர் மௌன வரிகள்.
உன்னை பார்த்ததும் பிடித்துப் போனது.
நான் செய்த தவறு அதை உன்னிடம் சொல்லாமல் மறந்து போனது.
ஊமை தான் என்றும் இவளோ என்று எண்ணி விடாதே.
நாவு துடித்தாலும் என் நாணங்கள் தடுக்குதடா என் அன்புக் காதலா